நமது வீட்டின் குட்டி இளவரசிகளாக உலா வரும் பெண் குழந்தைகளுக்கான வண்ணமயமான பட்டுப்பாவாடைகள் புதிய வடிவமைப்பில் நவீன உலகிற்கு ஏற்ப கண்ணை கவரும் வகையில் உள்ளன. விருந்துகள் மற்றும் விழா கொண்டாட்டத்திற்கு ஏற்றவாறு கலைநயத்துடன் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் அழகிய வேலைப்பாடுகள் நவீன முறையில் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளதால் கண்ணை கவரும் வகையில் உள்ளன.
ஜொலிக்கும் பாரம்பரிய ஆடைகள்
பாரம்பரிய ஆடைகள் எனும்போது பட்டுப்பாவாடை சட்டை போன்ற ஆடைகள் அதிகமாக சரிகை வேலைப்பாடும், எம்பிராய்டரி செய்யப்பட்டும் கிடைக்கின்றன. இதில் சில மாற்றம் செய்யப்பட்டு புதிய கற்கள் மற்றும் மணிகள் பதித்தவாறும், அதிக பொலிவு கொண்ட தங்க மற்றும் வெள்ளி நிற சரிகை வேலைப்பாடும் உள்ளவாறும் உருவாக்கப்படுகிறது.
பட்டுப்பாவாடை என்பது பெண் குழந்தைகளின் அழகை மேலும் அழகாக்கும் மாயக் கண்ணாடி. பட்டாம்பூச்சியின் பல்வேறு வண்ணங்களை நம்மால் எண்ணி விட முடியும் ஆனால் பட்டுபாவாடையின் ரகம் மற்றும் வடிவங்களை இவ்வளவுதான் என்று முடித்து விட முடியாது! காரணம் தினமும் புதிது புதிதாக உருவாகும் வடிவங்கள் பட்டுப்பாவாடைற்கு மேலும் சிறப்பு கொடுக்கின்றன.
நவீன உலகில் பட்டுபாவாடையின் வரவேற்பு
இன்றைய நவீன உலகில், பெண்குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பட்டுப்பாவாடை அணிவதில் ஆர்வம் கொள்கின்றனர். பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் விழாவுக்கு பட்டுப்பாவாடை அணிகின்றனர். விசேஷ தினங்களுக்கென்று இந்த பாரம்பரிய ஆடையான பட்டுப்பாவாடயை அவர்களே தேர்ந்து எடுக்கிறார்கள். இன்றைய காலத்தில் ஜீன்ஸ், மிடி, சுடி, மாடர்ன் ட்ரஸ் இப்படி காலத்துக்கு ஏற்றார் போல ஆடை ரகங்கள் மாறி வந்தாலும், தமிழின் பாரம்பரியமான, “பட்டுப்பாவாடை-க்கு” தான் இன்றும் என்றும் சிறப்பு.
பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக ரெடிமேட் பட்டுப்பாவாடை கலெக்க்ஷன்ஸ் நமது சாரா-வில்! பாரம்பரியமிக்க பட்டு பாவாடை தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளம் பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். . “திருமணத்திற்கு செல்லும்பொது அணியக்கூடிய கிரண்டான பட்டு பாவாடை முதல் விழாக்களில் அணியக்கூடிய ட்ரெண்டியான கலெக்க்ஷன்ஸ்” வரை இங்கே கிடைக்கும்.
பட்டு என்றாலே சாரா
நம்ம சாராவில், சரியாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பட்டு பாவாடிகளின் நேர்த்தியான தொகுப்பை வழங்குகிறோம். பட்டுப்பாவாடைகள் மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டு தென்னிந்தியர்களுக்கு பல தலைமுறைகளாக சரியான பாரம்பரிய உடைகளில் முன்னணி பெற்றது.
பாரம்பரிய ஆடைகளின் அடித்தளத்தை நவீன வடிவமைப்புகளுடன் கொண்டுள்ளது. சாரா-வின் பட்டுப்பாவாடைகள் புதிதாகப் பிறந்த குழந்தைகளிலிருந்து வெவ்வேறு அளவுகளில் வருகின்றன. இதில் பல நிழல்கள், வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களிலும் கிடைக்கின்றன. இந்த ஆடைகளின் சிறப்பு லூப் வளையங்களும் உள்ளன, அவை ஆடையின் நீண்ட ஆயுளுக்கு உதவுகின்றன.
பழமை மாறா பட்டுப்பாவாடை: தமிழ்நாடு என்றாலும் தமிழர்கள் என்றாலும் முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது அவர்களின் பாரம்பரிய ஆடையான பட்டுகள் தான். பட்டுகளை தங்களுடைய கலாச்சார ஆடைகளாக மாற்றியவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களும் பட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் “பட்டு” என்றாலே தமிழகம் நினைவுக்கு வருவதை யாராலும் தவிர்க்கவே முடியாது.
பழமை மாறா பட்டுப்பாவாடை
இந்தியாவின் தெற்கு நாடுகளில், ஒரு பெண்ணை திருமணத்திற்கு முன்பு வேறுபடுத்துகின்ற பாரம்பரிய உடைககளில் பட்டு பாவாடை ஒரு வகை. இந்த ஆடையை பொதுவாக அனைத்து குழந்தைகளும், சிறுமிகளும், இளம்பெண்களும் அணிவார்கள். பொதுவாக பட்டுடன் தயாரிக்கப்பட்டு தென்னிந்திய பெண்களின் தோற்றத்தை உயர்த்தும்.
பிரகாசமான வண்ணங்களில், பட்டுபாவாடை தென்னிந்தியாவில் பாரம்பரியத்தின் ஒரு சிறந்த விருந்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடையின் தனித்துவம் அதன் மாறுபட்ட பார்டரில் உள்ளது.
ஆரம்ப நாட்களில் பட்டுப்பாவாடை எளிய பட்டு ஆடைகளாக பாரம்பரியமாகவும் மற்றும் பிரகாசமாகவும் காணப்பட்டன. இன்று, பல்வேறு கலாச்சாரங்களின் செல்வாக்கால், இந்த பாரம்பரிய உடைகளில் சில சிறிய வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. தற்போது, பட்டுபாவாடையில் கண்ணாடி, எம்பிராய்டரி, சர்தோசி போன்ற வேலைப்பாடுகள் அதிகம் காணப்படுகின்றன.
சுட்டி பெண்களிடையே பட்டுபாவாடையின் வரவேற்பு
இன்றைய காலத்தில், பெண்குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பட்டுப்பாவாடை அணிவதில் ஆர்வம் கொள்கின்றனர். பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் விழாவுக்கு பட்டுப்பாவாடை அணிகின்றனர். விசேஷ தினங்களுக்கென்று இந்த பாரம்பரிய ஆடையான பட்டுப்பாவாடயை அவர்களே தேர்ந்து எடுக்கிறார்கள். இன்றைய காலத்தில் ஜீன்ஸ், மிடி, சுடி, மாடர்ன் ட்ரஸ் இப்படி காலத்துக்கு ஏற்றார் போல ஆடை ரகங்கள் மாறி வந்த போதும், தமிழின் பாரம்பரியமான, “பட்டுப்பாவாடை-க்கு” தான் என்றும் இன்றும் சிறப்பு.
பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக ரெடிமேட் பட்டுப்பாவாடை கலெக்க்ஷன்ஸ் நமது சாரா-வில்! பாரம்பரியமிக்க பட்டு பாவாடை தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளம் பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். . “திருமணத்திற்கு செல்லும்பொது அணியக்கூடிய கிரண்டான பட்டு பாவாடை முதல் விழாக்களில் அணியக்கூடிய ட்ரெண்டியான கலெக்க்ஷன்ஸ்” வரை இங்கே கிடைக்கும்.
சிறந்த தரம் !! இன்றே ஆர்டர் பண்ணுங்க!!!
Book a call with an ecommerce accountant today to learn more. Integrated bookkeeping or accounting software streamlines report generation and your real-time numbers are available with a simple click or tap. The QuickBooks Online mobile app works with iPhone, iPad, and Android phones and tablets. Not all features are available on the mobile apps and mobile browser.
Getting started is easy
Availability may be subject to your mobile carrier’s coverage area. Additionally, QuickBooks also offers payroll and time-tracking solutions so you can track and pay workers efficiently. Don’t worry about any applicable taxes, because they also handle that for you. While hurdle rate vs internal rate of return irr there are many obvious upsides to creating your own SKUs, doing so for a large number of products is tedious work for new sellers. One way to simplify the process is to use tools such as QuickBooks Commerce, which can generate SKUs for your entire product catalog.
No customer reviews
While this process may be time-consuming, the end result will be perfectly tailored entries that reflect your unique business requirements. As your sales volume increases and more invoices are brought over to QuickBooks Online, your account could get overwhelmed, causing your account to work very slowly. Next to the payout from your sales channel, in the https://www.quick-bookkeeping.net/ ‘Action’ column, will be the word ‘Match’. The A2X entry will be there and match perfectly, Click ‘Match’ to reconcile in one click. Before sending an entry from A2X to QuickBooks Online, you should review the entry in A2X by going to ‘Settlements’ and clicking ‘Review’. Use the dropdown to review all information that will be posted to QuickBooks Online.
Ebay QuickBooks Integration: How to Streamline Your Ecommerce Accounting
Seller Central does offer the option to view lower-level information, but the data is very detailed and difficult to manipulate. These tools facilitate easy access to hundreds of lower-level transactions so you can understand where your money is going by bringing this information together in one place. Accounting professionals using QuickBooks can use the accounting software’s features to give you a projection of what your business may be like in the short and long term.
Enjoy Convenient Cloud-Based Data Management
This can be a fiddly manual process, but A2X does it automatically. The next step is to map your accounts and taxes – i.e., to go through the process of selecting which General Ledger account you want each transaction type to be posted to in QuickBooks Online. While we don’t necessarily discourage you from setting this up yourself, the process can take quite a bit of time and effort.
Your QuickBooks Account Can Calculate Your Amazon Sales Tax
● Difficult to Master – Not everyone is tech-savvy enough to get the hang of data integration right from the start. For most people, it can be difficult to understand exactly where every number needs to go. Not only does this mean you’ll need to invest time and effort into mastering the ins and outs of DIY integration, but it also means that you could end up making a lot of errors in the interim.
Here are just a few of the reasons you may need a more robust ecommerce bookkeeping system. Income, expenses, outstanding invoices, and other key business financials are on view as soon as you sign in. Create invoices, take photos of receipts or see your company’s activities from the QuickBooks mobile app anytime, anywhere. You’ll have your Profit and Loss Statement, Balance Sheet, and Cash Flow Statement ready for analysis https://www.online-accounting.net/invoicing-best-practices-top-5-invoice-processing/ each month so you and your business partners can make better business decisions. Instead, you can hire a virtual assistant to get your accounts set up or you can also hire a bookkeeper or an accountant who has experience using QuickBooks Online. Your Chart of Accounts mainly includes your Balance Sheet account (assets, liabilities, and equity) and your Income and Expense account (money coming in and going out).
Clearing account difficultiesIt’s common for these tools to use clearing accounts, which could leave a balance unaccounted for. If you find you have a clearing account that isn’t clearing, you would be forced to investigate where the money came from. When you find one that you think would work for your business, click on the name to open the overview page where you can view details like reviews and pricing options.
To be eligible for this offer you must be a new QBO and Payroll customer and sign up for the monthly plan using the `Buy Now” option. Unloop is the first and only accounting firm exclusively servicing ecommerce and inventory businesses in the US and Canada. With the power of people and technology, our team dives deep into COGS and inventory accounting. You are paired with a dedicated bookkeeping team that prepares accurate financial statements, financial forecasts, and can also pay bills or run payroll for you. Come tax time, everything is organized and ready to go, so you don’t need to worry.
If you already have accounts payable (and receivable) transactions, Unloop can help you manage payment and cash flow using QuickBooks Online. We’ll know what payments are due and align them with your business’s resources to ensure you pay at the right time without losing liquidity. Order details are attached to the entryWhen doing your finances, it’s not necessary to bring in invoices for each individual sale. Doing this can swamp your accounting software, especially when your sales volume increases and you’re dealing with thousands of monthly invoices.
This can make it challenging to reconcile, depending on when the cut-off is, as it becomes complicated to match settlement payments to particular entries. This will result in you spending time trying to work out which entry applies to which payout, which is the exact opposite of why you integrated the app in the first place. Customizable to what you needA2X is customizable to help you dig deep into your numbers exactly how you need to. Using A2X, you can split your sales by SKU or product type, if required.
Because QuickBooks Online is cloud-based accounting software, you can rest easy knowing that your data is secure. Even if you damage your hardware, you can simply log in on another device and regain access to all of your information with just a click. Additionally, because the data is stored on offsite Intuit servers, you can access your data from anywhere. If you want to know which products are selling well and which to discontinue, QuickBooks provides comprehensive data that makes smart reordering a breeze. QuickBooks Online also tracks all lost, damaged, or defective products, so you can keep track of your inventory right down to the item.
There are many uniform standards when it comes to bookkeeping and accounting, but how do those standards apply to your specific business? To cancel your subscription at any time go to Account & Settings in QBO and select “Cancel.” Your cancellation will become effective at the end of the monthly billing period. Terms, conditions, pricing, special features, and service and support options subject to change without notice. QuickBooks makes it easy to generate reports which means you can monitor your cash flow more efficiently so you can make informed business decisions.
- To be eligible for this offer you must be a new QBO and Payroll customer and sign up for the monthly plan using the `Buy Now” option.
- Create an account via your preferred sign in method, then follow the prompts to set up your A2X account.
- Next to the payout from your sales channel, in the ‘Action’ column, will be the word ‘Match’.
QuickBooks can automatically assign categories but for those labeled “Review,” you can assign a category by filling in the respective fields. They’ll also be able to walk you through any questions or issues you might have with the program so that you don’t have to spend hours trying to figure out why something isn’t working correctly. Fortunately, through innovation and technological advancements, plenty of accounting tools are available to help business owners and sellers like you through this arduous process. Challenging if you sell on multiple marketplacesAs part of growing your business, you might also sell on other marketplaces. This means accounting for different taxes and currencies in your books. If you’re doing your books manually, this could become overwhelming really quickly and could require a lot more of your time than you have to give.
If you need to check to see if you hit your sales goals for the month, QuickBooks runs a report so you can view that data instantly with the click of a button. Once that goal is reached, you might want to order more inventory. QuickBooks automates the process entirely so you can focus on other details. Every time you make a sale or issue a refund, that transaction is recorded automatically, and the totals adjust. Not only does this accounting method save you a substantial amount of time and effort, but it’s unparalleled in its accuracy. The accounting software automatically calculates the correct sales tax amount for you, depending on the state which you must remit it to.
என்னதான் டிப் டாப்பா ஆடை அணிந்தாலும் பாரம்பரிய ஆடைகள் அணியும் போது இருக்கக் கூடிய பெருமை வேறு எந்த ஆடையிலும் கிடைக்காது என்றே கூறலாம். குறிப்பாக ஆண்களின் ஆடைகளில் வேஷ்டி அணியும் பழக்கம் தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.
வேஷ்டி தமிழர் பாரம்பரியத்தின் அடிப்படை.தமிழர்களின் கலாசார அடையாளமாகவும், ஆண்களுக்கான கம்பீரத்தின் உணர்பொருளாகவும் வேஷ்டி தமிழர்களால் வரவேற்கப்படும் ஒரு ஆடையாகும்.தொன்று தொட்டு தமிழர்கள் வேஷ்டி அணியும் பழக்கத்தை இன்றும் தங்கள் வழக்கத்தில் வைத்து உள்ளனர்.
வேறு பெயர்கள்
தமிழர்கள் பெருமிதமாக அணியும் வேஷ்டி சம்ஸ்க்ருத மொழியில் தவுத்தா என்று பெயர். குஜராத்தில் தோத்தியு, ஒரிய மொழியில் தோத்தி, வங்காளத்தில் தூட்டி, மராட்டியத்தில் தோத்தர், பஞ்சாபி மொழியில் லாச்சா, உ.பி, பீகார்மாநிலங்களில் மந்தாணி, கன்னட மொழியில் கச்சே-பான்ச்சே, அசாமியில் சூர்யா, தமிழகத்தில் வேட்டி மற்றும் வேஷ்டி என்று அழைப்பார்கள்.
வகைகள்
பருத்தி நூலில் நூற்கும் வேஷ்டியை நம் முன்னோர்கள் கட்டி வந்தனர். வேஷ்டியில், முகூர்த்த வேஷ்டி, தற்காப்பு கலை வேஷ்டி, பட்டு வேஷ்டி, பூஜை வேஷ்டி, சாதாரண வேஷ்டி என பல வகை உண்டு.
பண்பாடு
முதலில் வேஷ்டி நம் பாரம்பரிய அடையாளம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆண்கள் அணியும் ஒரு சாதாரண உடையாக வேஷ்டி இருந்து வருகிறது. முக்கிய விழாக்களின் போது, பாரம்பரிய ஆடையான வேஷ்டியை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
முக்கியமாக திருவிழா மற்றும் திருமணம் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளில் வேஷ்டி அணிவதை பாரம்பரிய வழக்கமாக தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் கடைப்பிடித்து வருகின்றனர். இத்தகைய பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் மிக்க வேஷ்டியின் மீது இன்றைய தலைமுறையினர் பெரிதும் ஆர்வம் கொள்ள தயங்குகின்றனர் .
ஏனெனில் மேற்கத்திய கலாசாரம் தொற்றி இருப்பதால், நவீன காலத்தில் வித, விதமான ஆடைகளை அணிய தொடங்கி விட்டோம். இருப்பினும் சில சமயங்களில் கட்டாயத்தின் பேரில் பாரம்பரிய ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள். அந்தவகையில் புத்தாண்டு, பிறந்தநாள், பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட முக்கியமான கொண்டாட்டங்களில் இப்போது கட்டாயம் இடம் பிடித்திருப்பது, பட்டு வேஷ்டிகள்தான்.
இளம்சிறார்களிடையே வேஷ்டியின் வரவேற்பு
இன்றைய காலத்தில், சிறுவர்கள் பட்டு வேஷ்டி அணிவதில் ஆர்வம் கொள்கின்றனர். பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் விழாவுக்கு பட்டு வேஷ்டி அணிகின்றனர். விசேஷ தினங்களுக்கென்று இந்த பாரம்பரிய ஆடையான பட்டு வேஷ்டியை சிறுவர்களே தேர்ந்து எடுக்கிறார்கள்.
இன்றைய காலத்தில் ச ஃபாரி, பெல்ஸ், பைஜாமா என்கிற ஜிப்பா மாடல் ஆடைகள், நேரோ, ஜீன்ஸ் இப்படி காலத்துக்கு ஏற்றார் போல ஆடை ரகங்கள் மாறி வந்த போதும், தமிழர் மரபாக, “பட்டு வேஷ்டிக்கு” தான் என்றும் இன்றும் சிறப்பு.
சிறுவர்களுக்கான பிரத்யேக ரெடிமேட் கலெக்க்ஷன்ஸ்! சாரா வழங்கும் “அழகுராஜா”, பாரம்பரியம் மாறா பட்டு வேஷ்டி மற்றும் சட்டைகள்!
“தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்” என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் நம் தமிழர்கள். தமிழ்நாடு என்றாலும் தமிழர்கள் என்றாலும் முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது அவர்களின் பெருமைமிகு பாரம்பரிய பட்டு ஆடைகள்தான். பட்டு ஆடைகளை தங்களுடைய கலாச்சார அணிகலனாக மாற்றி அமைத்தவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களும் பட்டு ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் பட்டு என்றாலே முதலில் நம் நினைவுக்கு தமிழகம் வருவதை தவிர்க்கவே முடியாத ஒன்று.
உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய ஆடைகளிலேயே “பட்டு” மிகவும் சிறப்பு வாய்ந்தது. எளிதில் உருவாக்க முடியாத கலை நயமிக்க பட்டாடை, அதன் பளபளப்பும், நிலைத்து நிற்கக்கூடிய தன்மையும் அதனை சிறப்பாக எடுத்துகாட்டுகிறது. பட்டுடைய மென்மை தன்மையும், அதன் பளபளப்பும், அணியும்போது நமது அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன.
வீட்டு விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளில் அணிய முக்கிய பங்கு வகிப்பது பட்டு ஆடைகள் தான். பண்டிகைகளிலேயே குறிப்பாக பொங்கல், தீபாவளி திருநாளில் புது ஆடைகளை உடுத்தி மகிழ்வார்கள்.
பெண் குழந்தைகளை அழகாக காட்டும் ஆடை வகைகள் ஆயிரம் இருந்தாலும் அதில் குறிப்பாக தென்னிந்திய உடைகள் மிகவும் ரசித்து அணிந்து கொள்ளும் ஆடை என்று பட்டு பாவாடையை கூறலாம். பட்டு பாவாடைக்கு என்று தனித்துவமும் வரவேற்பும் எப்போது இருந்து கொண்டே இருக்கிறது.சிறுவயதில் குழந்தைகள் பட்டு பாவாடை சட்டை அணிந்து இங்கும் அங்கும் நடப்பதைப் பார்ப்பதற்கு அழகிய வண்ணத்துப் பூச்சி இங்கும் அங்கும் பறப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.
அதேபோன்று ஆண் குழந்தைகளுக்கும் மாடர்ன் உடைகள் பல இருந்தாலும் குறிப்பாக மிகவும் அழகாக அணிந்து கொள்ளும் ஆடை என்றால் பட்டு வேஸ்டி சர்ட் -யை கூறலாம். பட்டு வேஸ்டி மற்றும் சர்ட்-க்கு அதிக அளவில் வரவேற்பு இக்காலத்தில் காணப்பட்டு வருகிறது. இளம் சிறுவர்கள் பட்டு வேஸ்டி மட்டும் சர்ட் அணிந்து வரும்போது மிகவும் தோரணையாக காணப்படுவார்கள்.
விதவிதமான ஆடையை வாங்கி அணிந்தாலும் முக்கிய விசேஷ நாட்களில் மற்றும் திருவிழா நாட்களில் வேஸ்டி- சர்ட், பட்டுப்பாவாடையும் கட்டிவரும் அழகே தனி அழகாக அல்லவா தெரிகிறது!
எனவே, நமது சாரா-வில் பாரம்பரியமிக்க பட்டு பாவாடை மற்றும் தரம் வாய்ந்த பட்டு வேஸ்டி & சர்ட் தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளைஞர் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். இந்த தீப ஒளி திருநாளுக்கு நம்ம சாரா ஃபேஷன்ஸ்- ன் உயர்தரம் வாய்ந்த மற்றும் கண்களை கவரும் பட்டு பாவாடை & தாவணி, பட்டு சர்ட் & வேஸ்டி யை வாங்கி அணிந்து மகிழுங்கள்!
தமிழர்களின் ஒவ்வொரு பழக்க வழக்கத்தையும் ஆராய்ந்தால் அதில் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாசாரம் நிறைந்து இருப்பதை காணலாம். ஒவ்வொரு விழாக்களிலும் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்கின்றனர். தாய்-தந்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, அத்தை, மாமா உள்பட அனைத்து உறவுகளுக்கும் உரிய இடம் அளிக்கப்படுகிறது.
தாய்க்கு நிகராக கருதப்படும் தாய்மாமன்
தமிழர் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவு முறையாகும். இது தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். தாய்மாமன் என்பவர் குழந்தை பிறந்தவுடன் முதல் உணவாக சீனிப்பால் அளிப்பதில் துவங்கி, காதணி விழா, நிச்சயதார்த்தம் மற்றும் திருமண விழா செய்வது வரை ஒரு தாய்மாமன் தனது பங்களிப்பை பெரிதும் அளித்து வருகிறார்.
உறவின் அருமையும் பெருமையும்
உறவுகளிலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உறவு என்றால் “தாய்மாமன்” உறவு தான். தனது தங்கைக்கு தகப்பனாய் அவள் பெரும் குழந்தைக்கு ஒரு பாதுகாவலனாய் அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிகொடுத்து அதன் முகத்தில் மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமனின் சிறப்பு. அக்கா/தங்கையின் குழந்தையை தன் குழந்தையை போன்றே நன்கு கவனிப்பார். அக்குழந்தையின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று அக்காலத்திலேயே தமிழர் பண்பாடு கூறுகிறது.
“சீருக்கு பேர்போன தாய்மாமன் உறவு”
“காது குத்துவதிலிருந்து திருமணத்திற்கு மாலை எடுத்து கொடுப்பது வரையிலும்” முன்னிற்பதே தாய்மாமன் தான்.
தொட்டிலிடுதல்
குழந்தை பிறந்ததும் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு.
காது குத்துதல்
காதுகளில் துளையிட்டு ஆபரணம் பூட்டுவதற்கு தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது.
பூப்புச் சடங்கு
ஒரு பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால் தாய் மாமன் சீர் கொண்டு வந்து பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குச்சில் கட்டுதல் வழக்கமும் தமிழகத்தில் உள்ளது.
தங்கையின் மகள் பூப்பெய்தியதும் தாய் வீட்டுசீர்வரிசையாக (மஞ்சள், குங்குமம்,வெற்றிலை பாக்கு, பட்டுச்சேலை, பூ, மாலை, பாத்திரம், மேளதாளம், வானவேடிக்கைகள் மேலும் பலசகல பொருட்கள் அன்றயதினம் தேவையான) தாய்மாமன் உறவு வழங்குவது தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சார சடங்கு சம்பிரதாய வழக்கம் இதுவே.
பட்டம் கட்டுதல்
திருமணத்தில் தாலி கட்டிய பிறகு தாய் மாமன் திருமணப் பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சொல்லாகும்.
“நிகரில்லா உறவு”
குழந்தையின், பச்சிளம் பருவத்தில் இருந்தே தாய்மாமன் உறவு தொடங்கி விடுகிறது. குடும்ப உறவுகள் விலகி விடாமல், காலம் காலமாக தொடர வேண்டும் என்பதற்காகவே முன்னோர்கள் இதுபோன்ற சில சம்பிரதாயங்களை வகுத்துள்ளனர். தமிழர் பண்பாடு விளங்க, பாரம்பரியத்தை தொடருங்கள். அது உங்களுடைய உறவுகளை பலப்படுத்துவதோடு, உங்களின் பிள்ளைகளுக்கும் அந்த உறவுகளும், அதன் மூலமான உணர்வுகளும் தொடர்ந்து கிடைக்கும்.
இந்த அனைத்து விதமான விசேஷங்களில் தாய்மாமன் சீர்கள் முன்னிற்கும். இந்த சீர்களிலேயே பெருமையாக பேசப்படுவது “பட்டு” தான். இந்த பெருமையை இன்னும் மிகைப்படுத்துவதற்காவே தாய்மாமன் விலையுயர்ந்த மற்றும் தரமான பட்டு கொடுப்பார். இதுமட்டுமல்லாமல், தனது உரிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் அவர் கொடுக்கும் சீர்வரிசையில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். ஆகவே காதணி விழா முதல் திருமண விழா வரை அனைத்திற்கும் பட்டு துணி முக்கிய பங்கு வகிக்கிறது.
பட்டு என்றாலே சாரா
தென்மாவட்டங்களில் உள்ள கலாச்சாரத்தின் பழைமையை நினைவு படுத்தும் விதமாகவும், வருங்கால சந்ததிகளுக்கு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவும் “தாய் மாமன் சீதனம்” என்பதை வழங்குகிறது “சாரா “.
Pattu Lehengas: Most of the south Indian girls like to wear pattu lehenga for any occasions which is available in traditional and modern looks. In addition, traditional embroidery, zari work, beadwork like prints, shimmer lehenga’s in the market.
Young girls from states of south India wear pattu lehengas. They are usually made of cotton silk. In fact, traditional pattu lehenga will worn during the special south Indian festivals. You should go for traditional wedding colours like reds, orange, pinks.
Red – Effortlessly Stylish!
Important to realize, red is such a bold colour that pattu lehengas look better when they are kept simple, with a standard style.
This type of traditional simple red colour lehenga ranges from an orange-red sunset hue to a deep blood red. You didn’t require to go monotone – trying something contrasting blouse in violet or blue. Or a thick bottom border in dull gold its look stunning.
Classically Beautiful – Pink Color Pattu Lehenga
A simple pink colour half saree in pattu with golden thread work is an ensemble that can make you the cynosure of all eyes. There are so many various combinations to wear a lehenga. You may leave a lasting impression with every one of them.
Wedding season is coming up. All are going for wedding wear shopping. Shop some stunning and elegant outfits from Saara.
இந்தியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தமிழகம், வளமான கலாச்சாரம் மற்றும் ஆடம்பரமான கோவில்களுக்கு புகழ் பெற்ற மாநிலமாகும். மிகவும் மதிப்புமிக்க கோவில்கள் இங்கு இருப்பதால், கோயில்களின் நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. மற்ற தென்னிந்தியர்களைப் போலவே, தமிழர்களும் தங்களின் வேரூன்றிய தமிழ் கலாச்சாரத்தில் பெருமிதம் கொள்கிறார்கள்.
இந்த மாநிலமானது சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டு, பின்னர் வளர்ந்து வருகிறது. அந்நாட்டின் வளமான கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான அம்சம் அதன் பாரம்பரிய உடைகள் ஆகும். குறிப்பாக தமிழர்கள் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிவதற்கு மிகவும் மரியாதை செலுத்துகிறார்கள்.
பாரம்பரிய ஆடைகளின் மகத்துவம்
தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளுக்கு தனி மகத்துவம் இருக்கிறது.
பட்டு பாவாடை தாவணியில் வரும் சுட்டி பெண்கள் பறக்கும் பட்டாம் பூச்சிகள் என்றும்; பட்டு கரை போட்ட வேஸ்டி கட்டிக்கொண்டு, அரும்பு மீசையை முருக்கிவிட்டபடி செல்லும் ஆண்கள் கட்டிளங் காளையர்கள்; என்று வர்ணித்து ரசிக்கிறதே!
இந்த அடையாளம் தான் தமிழர் பாரம்பரியத்தின் அடிப்படை அஸ்திவாரம் எல்லாமும். இது வெறும் உடை அல்ல. நம் உடைமொழி. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தமிழர்களைப்பற்றிய புரிதல் எல்லாமே இந்த பாரம்பரிய ஆடைக்குள் தான் அடங்கி இருக்கிறது.
என்ன விலை கொடுத்து உயர்ந்த நாகரீகத்தின் அடையாளம் என்ற எண்ணத்தில் விதவிதமான ஆடையை வாங்கி அணிந்தாலும் முக்கிய விசேஷ நாட்களில் மற்றும் திருவிழா நாட்களில் வேஸ்டி-சட்டையும், பட்டுப்புடவையும் கட்டிவரும் அழகே தனி அழகாக அல்லவா தெரிகிறது!
ரெடிமேடு பட்டு என்றாலே “சாரா ஃபேஷன்ஸ்” தான்
“ரெடிமேடு பட்டு பாவாடை” யை அறிமுகம் செய்தது நம்ம சாரா ஃபேஷன்ஸ்.
ஆரம்ப காலத்தில் நாங்கள் ஐந்து தையல் இயந்திரங்கள் மட்டுமே வைத்து சுடிதார்களை தைத்து வந்தோம். அக்கட்டத்தில் சுடிதார் மெட்டீரியல்களுக்கு கடும் போட்டி இருந்தது. எனவே மக்களுக்கு எங்களை வேறுபடுத்தி காட்டவேண்டுமென்றும் மற்றும் தனித்து நிற்கவேண்டும் என்ற எண்ணத்தோடும், புதிதாக ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தோம். அப்போதுதான் ஒரு சின்ன யோசனை “பட்டு பாவாடையை ரெடிமேடு-ஆக தைத்தால் எப்படி இருக்கும்” என தோன்றியது. அந்த முயற்சியில் தான் ரெடிமேடு பட்டு பாவாடையை அறிமுகப்படுத்தினோம்.
அந்த சிறு யோசனை தான் இப்பொழுது, தூங்காநகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாவட்டத்தில் “சாரா ஃபேஷன்ஸ்” பிரபலகமாக விளங்கி நிற்கிறது. இந்த தலைமுறையினருக்கு பிடித்தவாறு பிரத்யேகமான டிசைன்ஸ் மற்றும் எண்ணற்ற வண்ணங்களுடன் உயர்தரம் வாய்ந்த பட்டு பாவாடையை தயாரித்து வழங்கி வருகிறோம்.
பிறந்த குழந்தை முதல் டீனேஜ் பெண்கள் வரை அனைவருக்கும் தயாரித்து வருகிறோம். “திருமணத்திற்கு செல்லும்பொது அணியக்கூடிய கிரண்டான பட்டு பாவாடை முதல் விழாக்களில் அணியக்கூடிய ட்ரெண்டியான கலெக்க்ஷன்ஸ்” வரை இங்கே கிடைக்கும்.
பட்டு பாவாடை மட்டுமல்லாமல், தரம் வாய்ந்த பட்டு வேஸ்டி மற்றும் கண்களை பறிக்கும் வண்ணங்களுடன் பட்டு சர்ட் தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளைஞர் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். நம்ம சாரா ஃபேஷன்ஸ்-ல் உயர்தரம் வாய்ந்த மற்றும் கண்களை கவரும் வகையில் பட்டு பாவாடை & தாவணி மற்றும் பட்டு சர்ட் & வேஸ்டி பிரத்யேகமாக தயாரித்து வருகிறோம்.
சிறந்த தரம் !! இன்றே ஆர்டர் பண்ணுங்க!!!
This deadline includes mailing copies of the tax forms to the people who worked for you. If you have not prepared a budget, compare your current year-to-date P&L with the same prior period, year-to-date income statement to identify variances and make adjustments. These statements are prepared based on the records maintained throughout the year, and their effectiveness depends on the accuracy of those accounts. Annual accounting tasks are primarily geared toward regulatory and compliance requirements and shareholder performance reporting. Reviewing time sheets proactively at least once each week can help you spot discrepancies and activities that may be counterproductive to your organization. It will also help you track payroll expenses so you can adjust your labor mix and stay within your payroll budget.
New business accounting checklist to start strong
Simply consult the checklist on a regular basis, and you’ll be a small business accounting guru before you know it. Just as you reconcile your personal checking account, you need to know that your cash business transaction entries are accurate each month and that you are working with the correct cash position. Reconciling your cash makes it easier to https://www.kelleysbookkeeping.com/ discover and correct any errors or omissions—either by you or by the bank—in time to correct them. All you need is a simple statement showing your current cash position, expected cash receipts during the next week/month and expected cash payments during the next week/month. To download a free customizable cash flow statement template, click here.
Conquering Year-End Chaos: Budgeting and Planning Solutions for Small Businesses
Small businesses sometimes view financial audits as something that only concerns large corporations, but this is far from the truth. Clear and accurate financial reports are the backbone of a sustainable business. An audit is a method to ensure these reports reflect the real state of your business and that you’re following the necessary legal and industry-specific rules and standards. With cash basis accounting, you won’t have balance sheet accounts, such as accounts receivables and accounts payables.
Why do you need a bookkeeping checklist?
For most small business owners, managing accounting tasks can be a challenge. The below small business accounting checklist is a comprehensive guide to help you easily navigate the tasks involved. Keeping it on hand will help keep you on track as you move through the year. Primary duties of small business accounting include bookkeeping, preparing and filing tax returns, and drafting financial reports. The best business accounting software can streamline your daily, weekly and annual accounting tasks while helping you manage your finances and fiscal health. When choosing accounting software for your business, consider your budget and specific needs.
Make sure everything balances
Even if you have an accountant on the payroll, chances are that their time is better used on higher-order tasks. When the bank sends you your monthly statement, reconcile it with what your ledgers say is in the account. After you eliminate deposits and checks that haven’t cleared yet, your statement and your checkbook should match. If they don’t, figure out whether you entered some figures wrong, forgot to enter a payment received, or the bank’s computer glitched.
Review the petty cash fund
Review your year-to-date P&L to see if you owe any estimated taxes for that quarter. Your profit and loss statement (also known as an income statement), both for the current month and year to date, tells you how much you earned and how much you spent. Comparing your actual numbers to your planned numbers highlights where you may be spending too much or not enough, so that you can make changes. Keep a record of each of your vendors that includes billing dates, amounts due and payment due date.
Interest rates vary greatly by bank, so it pays to shop around if interest is important to you. Once you’ve set up your client’s bank feed on QuickBooks Online, you can import their historical bank transactions into QuickBooks Online. Once imported, categorize all transactions based on the client’s chart of accounts. Regularly reviewing and updating your audit preparation checklist ensures you’re always prepared for your next audit. Navigating the waters of financial auditing can be a perilous, albeit essential, task for small businesses. The clarity and order of your financial information are not only vital for regulatory compliance but also for your company’s health and the trust of potential investors and stakeholders.
- If you haven’t yet established payment terms, go here for best practices.
- Most jurisdictions require that tax returns be filed, and liabilities be paid, on a monthly or quarterly basis.
- But entering receipts, invoices, and inventory purchases into your files, not so much.
- In which case, check out these other template packs to help your other departments and business processes.
- The essence of a successful month-end close lies in its preparation, execution, and analysis.
With a month-end closing checklist and a bookkeeping habit, you can scale the summit with ease and manage your finances well. More importantly, staying on top of your financial data will help you achieve your long-term business goals. This will provide actionable insights that can help streamline the process, improve accuracy, and enhance efficiency. It’s about delving into the numbers, understanding the trends, and identifying patterns.
If you’re not using cloud-based accounting software that automatically backs up your data, ensure you back up your financial data manually at least once each month. This will give you peace of mind that how to build alcohol tolerance you won’t lose your data if you have a hardware failure or file corruption. While daily invoicing may not be possible, invoicing clients weekly will foster prompt payments and strengthen your cash flow.
To determine what you owe for taxes, you’ll submit a Self Assessment tax return. If your card doesn’t have the Visa or MasterCard logo, it can only be used to make ATM cash withdrawals. Unlike debit cards, these ATM cards can’t be used to make purchases. Recent CFPB research seems to indicate that students may want to https://www.accountingcoaching.online/capital-budgeting-projects-nature-need-and/ be cautious about student accounts and shop around for options. Some student accounts could charge higher fees and penalties, with challenging requirements around qualifying balances and deposits. Enter all relevant information on the client, including the full company name, address, and preferred contact details.
Join over 1 million businesses scanning & organizing receipts, creating expense reports and more—with Shoeboxed. Turn your receipts into data and deductibles with our expense reports that include IRS-accepted receipt images. Shoeboxed is an expense & receipt tracking app that helps you get reimbursed quickly, maximize tax deductions, and reduce the hassle of doing accounting. Use the checklist I provided as a starting point, adding and replacing tasks as you find out what’s most important for your organization’s growth. I have a few notes on the month-end close checklist that I included above.